இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபையின் வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கான அதிகாரம் செயற்படுத்தப்படுவதால் அந்த சந்தர்ப்பத்தில் தேரதல்கள் ஆணைக்குழு பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதி தேர்தல் செயலகத்தில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் போது இந்த விடயம் எடுத்தியம்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மேலே….காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.