கடன் தவணை முறைப்படி செலுத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்த போதிலும், அண்மைக்காலமாக கடனை திருப்பிச் செலுத்தியமையினால் நாடு மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2022-01-15