வரவு செலவு திட்ட திருத்த மசோதா 2022 (இடைக்கால வரவு செலவு திட்டம்) ஆகஸ்ட் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.