அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரது விஜயத்தின் போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022-02-21