2022-03-15
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
On:

Previous Post: தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்
Next Post: இன்றைய மின்வெட்டு வலயங்கள்
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய செய்தியை மேலும் படிக்க-
Designed using Unos Premium. Powered by WordPress.
இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W…
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பான சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 பேரும் எதிராக 10 பேரும் வாக்களித்துள்ளனர். லக்ஷ்மன் கிரியெல்ல,…