2022-05-04
டொலரின் விற்பனை விலை மேலும் உயர்வு
On:

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் டொலரொன்றின் விற்பனை விலை 371 ரூபா வரை அதிகரித்துள்ளது.
டொலரொன்றின் கொள்வனவு விலை 356 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
Designed using Unos Premium. Powered by WordPress.
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துக் கொள்ளவுள்ளார். லண்டனின் புராதனமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில்…