நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ள இலங்கை

இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது. இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love