மடகஸ்காரின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் 27,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.
