2022-11-23
மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை- ஜனாதிபதி ரணில்
On:
Previous Post: அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் புதிய ட்ரைலர்
Next Post: துருக்கி – மீண்டும் வன்முறை
மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இன்று(24) நடைபெறுகின்றது. இந்தியன் ஓஷன் ரிம்(Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை…
எதிர்க்கட்சியில் உள்ள பல எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக…