ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி


டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதற்கமைவாக இலங்கையில் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகளில் நேற்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை வங்கியில் 299 ரூபாவும், மக்கள் வங்கியில் 298.99 ரூபாவும், சம்பத் வங்கியில் 299 ரூபாவும், ஹற்றன் நஷனல் வங்கியில் 299 ரூபாவும், அமானா வங்கியில் 299 ரூபாவும் பதிவாகியுள்ளது. 

Spread the love