வடக்கு மாகாணத்தில் 3ஆம் திகதிவரை மழை நீடிக்கும். கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மழை எதிர்வரும் 03.01.2022 வரை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளையும், நாளை மறுதினமும் சற்று கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.
2021-12-31