வாரத்தில் 04 நாட்கள் மாத்திரமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவிற்கு பெல்ஜியம் அரசு இணங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டுவரவேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ (Alexander De Croo) தெரிவித்துள்ளார்.