மெட்ராஸ் டார்கீஸ்( madras talkies) , லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசை அமைப்பில், விக்ரம், கார்த்திக், ஜெயம்ரவி, ஐஸ்வரியா ராய், திரிசா, விக்ரம்பிரபு போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிவரும் தமிழர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படும் பொன்னியின் செல்வன் பகுதி 1ன் முதல் பார்வை (first look) வெளியாகியுள்ளது, மேலும் 2022 புரட்டாதி (sep) 30 திகதி வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது.
2022-03-03