2023-08-16
ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !
On:

Previous Post: பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக கடிதம் மூலம் தமக்கு அறிவித்துள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வனிந்து ஹசரங்க 4 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து அந்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக…
யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இந்தியத் துணைத் தூதுவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை…