நாட்டில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை குறைப்பு லங்கா சதொச ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கமைய,