ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-03-08