2026 உலகக்கிண்ண தொடருக்காக இணையும் இலங்கை – இந்தியா


2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்த வருடம், ஜூன் மாதம் இலங்கை நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love