நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்றில் 21ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்கள்.