2022-05-04
டொலரின் விற்பனை விலை மேலும் உயர்வு
On:
அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் டொலரொன்றின் விற்பனை விலை 371 ரூபா வரை அதிகரித்துள்ளது.
டொலரொன்றின் கொள்வனவு விலை 356 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
Designed using Unos Premium. Powered by WordPress.
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று…