ஜனாதிபதி ரணிலின் கொள்கை விளக்க உரை மீது விவாதம் ஆரம்பமானது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த கொள்கை விளக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்குக் கூடியுள்ளதுடன் பிற்பகல் 4.30 மணி வரை குறித்த விவாதம் நடைபெறும்.

Spread the love