21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இலங்கை வருகை!

இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 21 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இந்த வாரத்திற்கு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு, கமர்ஷல் உர நிறுவனத்தின் பணிப்பாளர் மெத்சிறி குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மக்காச்சோளச் செய்கைக்காக இந்த உரத்தின் ஒரு பகுதி பிரித்து வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love