அரச ஊழியர்களை இன்று(24) முதல் பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை

அரச ஊழியர்களை இன்று(24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் கையொப்பமிடப்பட்டு குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.  அதன் பிரகாரம், அனைத்து அரச அதிகாரிகளும் இன்று(24) முதல் வழமை போன்று கடமைக்கு சமுகமளிக்கவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love