2022-09-22
இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரிய அளவான மருந்து பொருட்கள்
On:
Previous Post: திரிபோஷா நிறுவனத்திடமிருந்து சுகாதார அமைச்சிற்கு அறிக்கை
அமெரிக்காவில் உள்ள பிரதானமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
Designed using Unos Premium. Powered by WordPress.
மன்னார் ´சதோச மனித புதைகுழி´ மற்றும் ´திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி´ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் சிங்கப்பூர் தூதரகம் ஊடாக தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி,…