பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை படமாகிறது. இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க ப்ரிணிதி சோப்ராவை பரிசீலித்த பின்னர் இப்போது அவருக்கு பதில் டாப்சியை நடிக்க வைக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடத்து வருகிறது . ஏற்கனவே டாப்சி ஓட்டப்பந்தய வீராங்கனையாக ராஷ்மி ராக்கெட் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார்.
