மேலும் 04 பேர் கொரோனாவுக்குப் பலி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 575ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 04 மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 86 வயதுடைய பெண், 67,87 மற்றும் 90 வயதுகளைச் சேர்ந்த மூன்று ஆண்கள் என நால்வர் பலியாகியிருக்கின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar