நியூசிலாந்தில் நிலநடுக்கம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் அமைந்துள்ள நகரம் கிரிஸ்ப நகரின் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து 193 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7.37 மணியளவில் ரிக்டர் அளவுகோளில் 6.0 பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar