பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒலுவில் பிரதேசத்தில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ஸஹ்ரானின் ஆலோசனை பேரில் கடந்த காலத்தில் அடிப்படைவாத படிப்பினையை முன்னெடுத்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30,39 வயதுகளை உடையவர்கள் என கூறப்படுகிறது.