அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானம்-காரணம் இதுதான்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாக மாலைதீவில் தரையிறக்கம் செய்யப்ப்டடுள்ளது.

மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாறு தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்தின் பின்பகுதி இறக்கையில் சேதம் ஏற்பட்டிருப்பது நடுவானில் வைத்தே கண்டறியப்பட்டிருக்கின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஓடுதளத்தில் பயன்படுத்தப்படுகின்ற வாகனத்தில் விமான நிலைய இறக்கை மோதுண்டு சேதமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar