மேலும் இரு பகுதிகள் முடக்கம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா மூன்றாம் அலையின் இடையே மேலும் இரண்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

குருநாகலை மாவட்டத்தின் மேலும் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நிராவிய மற்றும் நிக்கடலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar