இலங்கை மின்சார சபையினால் தினமும் மின்சாரம் இலங்கை பூராகவும் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கை மின்சார சபை மின்வெட்டு எந்த பகுதிகளில், எந்த வேளைகளில் இடம்பெறும் என்பது தொடர்பிலான அட்டவணை ஒன்றை இன்று (10.01) வெளியிட்டுள்ளது.
இத்தனை மூலம் மின் பாவனையாளர்கள் தங்களுக்கான முன் ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியும்.
