பாடசாலை மாணவர்களிடம் அவதானம் தேவை

வகுப்பறையில் ஒரு மாணவரிடம் இருந்து மற்றொரு மாணவருக்கு கொவிட் பரவும் அபாயம் மிகவும் குறைவு என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் வௌி சமூகத்தில் இருந்தே கொவிட் நோயால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மாணவர்கள் மத்தியில் நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை இலவசமாகப் பெறலாம்.

இந்த வசதிகள் அனைத்தும் மாணவர்களிடையே நோய் பரவுவதைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் விளக்கமளித்தார்.

Spread the love