கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலின் பிரகாரம், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண கோவிற் தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .