2022-05-04
டொலரின் விற்பனை விலை மேலும் உயர்வு
On:
அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் டொலரொன்றின் விற்பனை விலை 371 ரூபா வரை அதிகரித்துள்ளது.
டொலரொன்றின் கொள்வனவு விலை 356 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
Designed using Unos Premium. Powered by WordPress.
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
எரிபொருளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பணிகள் எதிர்வரும் 30…