2022-10-28
நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா திருமணம் முடிந்தது!
On:

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம். நேற்று அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து இதனை தெரிவித்திருந்தார். தன்னுடைய கல்யாணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை ஹரிஷ் கல்யாண் – நர்மதா ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Designed using Unos Premium. Powered by WordPress.
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக் கான். இன்று இவரின் பிறந்தநாள் என்பதால் அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதான்…
தரமான பசளையை வழங்க வேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண…