பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH), மின்வெட்டு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையில் முதன்முறையாக இன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) வளாகத்தில் இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love