பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு (பெப்ரவரி 12) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love