பேச்சுவார்த்தையில் பயனில்லை – எரிபொருள் தேவை என்றால் டொலரை கொடுங்கள் என அமைச்சர் லொக்குகே அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பேரம் பேச வேண்டிய அவசியமில்லை, தேவையான டொலர்களை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தமை தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

Spread the love